ஆனால், இந்த சட்டத்திற்கு எதிராக தாயார் செயல்பட்டுள்ளார். தன்னுடைய மகன் முன்னிலையில் தனது முன்னாள் கணவரை கடுமையாக விமர்சனம் செய்து திட்டி வந்ததாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது.இவ்வழக்கு குடும்ப நீதிமன்றத்திற்கு நேற்று வந்தபோது, ‘மகன் முன்னிலையில் முன்னாள் கணவரை கடுமையாக விமர்சனம் செய்வது மாபெரும் குற்றம்.இதனால் மகனுக்கும் அவரது தந்தைக்கும் உள்ள உறவில் பிளவு ஏற்படும். இதுபோன்று ஒரு சூழலை தாயார் ஏற்படுத்த முயல்கிறார்.எனவே, முன்னாள் கணவரை திட்டிய குற்றத்திற்காக தாயாருக்கு 30,000 யூரோ(48,06,883 இலங்கை ரூபாய்) அபராதம் விதிப்பதாகவும், இனிவரும் காலத்தில் இதே குற்றத்தை தாயார் தொடர்ந்து செய்தால், அவரது மகனை முன்னாள் கணவரிடம் ஒப்படைக்க நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகன் முன்னிலையில் கணவனை திட்டிய மனைவிக்கு ரூ.48 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!

Post a Comment