எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் ( https://www.facebook.com/ijsfastnews )* அமைதியான சூழலில் படியுங்கள். உங்கள் எண்ணம் சிதறாமல், கவனம் திசை திரும்பாமல் இருக்கும்.
* அட்டவணை போட்டு படிக்க துவங்குகள். அன்றைய தினம் என்னென்ன பாடங்கள் அட்டவணையில் உள்ளதோ, அதை அன்றே முடித்து விடுங்கள்.
* சிலருக்கு அதிகாலை படிக்க பிடிக்கும்; சிலருக்கு நள்ளிரவு படிக்க பிடிக்கும். உங்களுக்கு எந்த நேரம் சரியாக உள்ளது என்று ஆராய்ந்து படிக்கவும்.
* ஒரே நேரத்தில், இரண்டு வேலைகளை பார்க்கும் மனப்பான்மையை மாற்றுங்கள். ஒரு வேலையை செய்யுங்கள். அதை ஒரு மனதாக செய்யுங்கள்.
* பெரிய வினாவை படித்தவுடனோ; எழுதியவுடனோ சிறிது இடைவெளி எடுக்கலாம். அது, மூளையை சோர்வடையாமல் காக்கும்.
* படிக்கும் நேரத்தில் வேறு சிந்தனைகளையோ, மனதில் ஓட்டாதீர்.
* பிடிக்காத பாடத்தையும், விருப்பத்துடன் படிக்க பழகுங்கள். நடைமுறை வாழ்க்கையில் உள்ள சம்பவங்களுடன், ஒப்பிட்டு பாடங்களை படித்தால் எளிதில் புரியும்.
* பாடத்தை குறிப்பெடுத்து படித்தால், ரிவைஸ் செய்வதற்கு உதவியாக இருக்கும்.
* ஒரு பாடத்தை 2 அல்லது 3 முறை திரும்பி பார்த்தால் மட்டுமே, மனதில் நன்கு பதியும்.
* படித்து முடித்த பின், எழுதிப் பார்க்கலாம். அல்லது நண்பர்களுடன் படித்ததை கலந்து ஆலோசிக்கலாம். அவ்வாறு செய்தால், அவர்களிடமிருந்து நாம் படிக்காத சில தகவல்களையும் பெறலாம். சந்தேகங்களையும் தீர்க்கலாம்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் ( https://www.facebook.com/ijsfastnews )
நேர்முகத்தேர்வில் கேட்கப்படும் முக்கிய 15 கேள்விகளும்! பதில்களும்!
வேலை நிமித்தமா ஏதாவது இ ன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட Resume கொண்டு போவோம். அ...
READ MOREஉலகிலேயே மக்கள் வாழ்வதற்கு ஏற்ற டாப் 10 நகரங்கள் இது தான்….
உலகிலேயே மக்கள் வாழ்வதற்கு ஏற்ற தலைசிறந்த நகரங்களில் பட்டியலில் லண்டன் முதல் இடத்தில் உள்ளது. PwC என்ற நிறுவனம் 16 நாடுகளில் உள்ள இளைஞர்க...
READ MOREபொது அறிவுக்கான 300 அறிவியல் கேள்விகளும் பதில்களும்!
1.பாரசூட்டினைக் கண்டுபிடித்தவர்?ஏ.ஜே.கார்னரின் 2.இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?இளவரச...
READ MOREமனிதனின் ஒரு கால் மட்டும் உயரம் குறைந்து இருப்பதற்கு காரணம்
கால்கள் பெரும்பாலும் உயரம் குறைந்து மெலிந்து போவதற்கு மிக முக்கிய காரணம் இளம்பிள்ளைவாதம் எனப்படும் போலியோதான். மனிதனின் இரண்டு கால்களும...
READ MOREகார் ஓடத் தெரியாதா… கவலையை விடுங்கள்….இதோ புதிய முறை
உலகிலேயே முதல்முறையாக ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் வாடகைக் கார் சேவையை சிங்கப்பூர் நாடு தொடங்கியுள்ளது. கார் ஓட்ட தெரியாதாவர்கள் இனி ப...
READ MORE
தெரிந்து கொள்ள வேண்டிய 4 அறிவியல் உண்மைகள்!
இது சரி, இது தவறு, இது சாத்தியம், இது சாத்தியமில்லை – என்று நாம் நமக்கு தோன்றியதையெல்லாம் உண்ம...
READ MOREஇந்த அதிசயங்கள் பற்றி இதுவரை நீங்கள் அறியாத சில உண்மைகள்!
நீங்கள் என்ன தான் பெரும் விலையில் செம்மையான வண்டியை வாங்கி வைத்திருந்தாலும், மலைமேல் ஓட்டும் போதும், மிக குளிர்ந்த நிலை ஏற்படும் போதோ வண்டி ...
READ MOREமரணத்திற்கு பின் என்னதான் நடக்கிறது? வாழ்க்கை உள்ளதா? அறிவியல் என்ன சொல்கிறது
மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்ற கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி வேறொன்றுமில்லை. மனிதனின் மனதை...
READ MOREபிஸ்கட் பிரியர்களா நீங்கள்? கட்டாயம் இதனை வாசியுங்கள்
பிஸ்கட் என்பது நாம் விரும்பி சாப்பிடக்கூடிய நொறுக்கு தீனிகளில் ஒன்றாகும். இதை சாப்பிடுவதில் வயது வித்தியாசமும் எல்லாம் இல்லை. காலையில் சாப்...
READ MOREShowing posts with label Genral Knowledge. Show all posts

ஹிட்லரால் அழிக்கப்பட்ட யூதர்கள்
ஹிட்லரின் யூத வெறுப்பு அல்லது யூத இன ஒழிப்புத் திட்டம் எத்தகையது என்பதை எத்தனை பக்கங்கள் வருணித்த...
READ MORE
கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் எப்படி மொழிபெயர்க்கிறது தெரியுமா? #googleTranslation
வெள்ளிக்கிழமை வெளியாகும் தோனி படத்தையே சப் டைட்டிலோடோ அல்லது தமிழ் டப்பிங்கிலோ பார்க்க ஆசைப்படும் ந...
READ MORE
இந்த உலகத்தை மாற்றியமைக்க நினைக்கும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய செய்தி... - #change_world
உலகளவில் இன்று போதைப் பொருள் வியாபாரமும், பாவனையும் தலைவிரித்தாடுகின்றது. இதனை தடுப்பது போன்று பல நா...
READ MOREமனித உடலில் கண்டெடுக்கப்பட்ட சில பயங்கரமானவைகள்!
சிறு எறும்பு காதுக்குள் நுழைந்தாலே கதறி கூச்சல் போடுவோர் அதிகம். உடலிலேயே காதுகள் மூடப்படாமல் திறந்தவாறு இருப்பதால், காதுகளில் ஏதேனும் உறு...
READ MOREஅறிவியலை மிஞ்சிய இயற்கையின் சக்தி! – தலைசுற்ற வைக்கும் 10 நிகழ்வுகள்!
உலகில் நம்மையும் தாண்டி நடக்கும் சில விஷயங்களை, சிலர் கண்டறியப்படாத அறிவியல் என்கின்றனர். சிலர் இதை கடவுளின் செயல் என்றும், மனித சக்திக்க...
READ MORE
Post a Comment