
மாதவிடாய் என்பது பெண்களுக்கு மாதம் தவறாமல் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு.
மாதவிடாய் ஒருசில பெண்களுக்கு நீண்ட நாட்கள் வராமல் இருப்பதால், அவர்கள் பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றார்கள்.
எனவே இந்த ஆண்ட்ராய்டு உலகில் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சியின் கால இடைவெளியை சோதித்து அதை சரிசெய்வதற்கு பல புதிய ஆப்களை உருவாக்கி வருகின்றது.
அந்த வகையில் உருவாக்கப்பட்ட ஆப்களில் ஒன்று தான் Period Tracker.
இந்த வகை ஆப்பில் நமது மாதவிடாய் சுழற்சியின் திகதி, கருத்தரிப்பு கட்டுப்பாடு, சுய உடல் சோதனை பற்றிய தகவல்களை தவறாமல் ஒரு டேடா பேஸாக பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.
இதனால் இந்த ஆப் நமக்கு மாதவிடாயின் சரியான சுழற்சி காலத்தை நமக்கு நினைவுப்படுத்துகிறது.
மேலும் Period Tracker என்ற ஆப் நமது அதிவிரைவான வாழ்க்கையில் பயணிக்கும் போது, ஏற்படும் மறதியை நினைவூட்டும் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைகிறது.


Post a Comment