எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் ( https://www.facebook.com/ijsfastnews )தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் இன்று முதல் 50 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிகள் காரணமாக இன்று முதல் தொலைபேசிக் கட்டணங்கள் 49.73 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது.
தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ்.சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
இணைய டேட்டா பக்கஜ்களுக்கான கட்டணங்ளுக்காக அறவீடு செய்யப்பட்டு வந்த 10 வீத தொலைதொடர்பு வரி தற்போது 17 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் தொலைபேசி கட்டணங்களுக்காக 27 வீத வரியே அறவீடு செய்யபட்டு வந்தது. எனினும் தற்போது வற் வரி அதிகரிப்பினால் மொத்த வரி சுமார் 50 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கும் நுகர்வோருக்கும் நியாயமான ஒர் தீர்வு வழங்கும் வகையில் கட்டணங்களில் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் யோசனை ஒன்றை தயாரித்துள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட வற் வரிச் சட்டத்தின் அடிப்படையில் தொலைபேசி கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் ( https://www.facebook.com/ijsfastnews )பேஸ்புக் பாவனையாளர்களே இதை உடனடியாக செய்யுங்கள்!
தற்போது வளர்ச்சியடைந்து வரும் தொழிநுட்பத்தை பயன்படுத்தி உலகில் தற்போது நிறைய திருட்டு களவுகள் இடம் பெற்று வருகின்றது என்றே கூறலாம். இதை ...
READ MOREஇங்கிலாந்தை வீழ்த்தி வங்காளதேஷ் வரலாற்று வெற்றி!
வங்காள தேஷ் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வங்காள தேசத்தில் நடைபெற்றது. ஏற்கனவே சிட்டகாங்கில் நடைப...
READ MORE
விரைவில் மின்சார ரயில்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை!
இலங்கை போக்குவரத்து துறையில் மின்சார ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளத...
READ MORE
மத்தியக்கிழக்கு நாடுகளுக்கு செல்வோருக்கு இனிப்பான செய்தி!
மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பணியாளர்களுக்கான வேதனத்தை உயர்த்துமாறு இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கோரவுள்ளதாக தெரிவிக்கப்ப...
READ MOREகடவுச்சீட்டு தொடர்பில் அவசர தகவல்!
கடவுச்சீட்டு காணாமல் போனால், குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தொலைபேசி எண்களான 011 532 9502 மற்றும் 011 532 9501க்கு தெரிவிக்கலாம் என இ...
READ MOREயாழில் பொலிஸ் உத்தியோஸ்தர்களுக்கு அவசர எச்சரிக்கை : பிரபாகரன் படை துண்டுப் பிரசுரங்கள்..!.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோஸ்தர்களை உடனடியாக இடமாற்றம் பெற்று...
READ MORE
முக்காடு அணிய மறுத்து ஈரான் : துப்பாக்கி சுடுதல் போட்டியை புறக்கணித்த முன்னாள் உலக சாம்பியன்..!.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் டிசம்பர் மாதம் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்ஸ் தொடர் நடைபெற இருக்...
READ MOREஉலகத்தையே ஈர்க்க போகும் ஒரு பட்டன்..!.
தொழில்நுட்பத்தில் புதிய புரட்சிகளை ஏற்படுத்தி தனக்கென தனி முத்திரை பதித்து இருக்கும் நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகு...
READ MOREஅசத்தல் சதம் அடித்த உபுல் தரங்கா : முதல் இன்னிங்சில் இமாலய ஓட்டங்களை குவித்த இலங்கை..!.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 537 ஓட்டங்களை குவித்துள்ளது. இவ்விருஅணிகளுக்கு இடையேயான முத...
READ MOREநீண்ட நேரம் செல்போன் பேசுபவரா நீங்கள்..?.
நீங்கள் நிறைய செல்போன் பேசுகிறீர்களா? ‘அதனாலென்ன… செல்போனால் கதிரியக்கப் பாதிப்பு ஏற்படுகிறது என்பது அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்படவில்லை...
READ MOREபக்கவாதத்தை தடுக்க உதவும் உணவுப் பழக்கங்கள்..!.
மனித உடலில் 72,000 நரம்புகள் உள்ளன. அனைத்து நரம்புகளிலும் ரத்த ஓட்டம் சீரான முறையில் இருந்தால் தான் உடல் உறுப்புகளும் சீராக இருக்கும். உடல...
READ MOREஆப்கானிஸ்தான் ராணுவம் தாக்கிய வான்வழி தாக்குதலில் 19 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பலி..!.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ளது குணார் மாகாணம். இந்த மாகாணத்தில் உள்ள டங்கம் மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் ஒரு...
READ MORE
உலகின் பெரும் கல்வி உதவித்தொகை துபாய் தொழிலதிபரான அப்துல் அஜீஸ் அல் குரைர், தன் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை கல்விக்காக வழங்கியுள்ளார்.!
துபாய் தொழிலதிபரான அப்துல் அஜீஸ் அல் குரைர், தன் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை கல்விக்காக வழங்கியு...
READ MORE
முஸ்லிம் போராளிகளை, போட்டிபோட்டு திருமணம்செய்த பெண்கள் (படங்கள்)
தியாகிகளை மணந்து கொண்ட மங்கைகள்..! இஸ்ரேலின் தாக்குதலினால் கை கால்களை இழந்த போராளிகளை போட்டி போட்ட...
READ MORE
ஜப்பானில் அதிகரித்து வரும் இறை இல்லங்கள்.!
உலெகெங்கும் இஸ்லாத்தின் வளர்சி அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது இஸ்லாத்தின் தாக்கம் ஜப்பானையும் வி...
READ MOREஇலங்கையில் தொலைபேசி பாவனையாளர்களையும் விட்டு வைக்காத வற் வரி
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய வற் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி என்பவற்றினால் தொலைபேசி ம...
READ MOREஜெயலலிதாவிடம் கைரேகை வாங்க முன்கூட்டியே அனுமதி வழங்கிய தேர்தல் ஆணையம் கடிதம்..!
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.,வேட்பாளர்களுக்கு ‘பி’ பாரம் வழங்க, அ.தி.மு.க.,பொதுசெயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா க...
READ MOREநீதித்துறை குறித்து அவதூறு பரப்பிய இணையத்தளத்திற்கு தடை!
வடக்கில் நீதித்துறை தொடர்பான பொய்யானதும், அவதுறானதுமான செய்திகளை வெளியிட்டு வந்த தமிழ் இணையத்தளம் ஒன்று தடை செய்யப்பட்டுள்ளது. தொலைத்தொடர்...
READ MOREஅரச உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகர செய்தி!!
2020ஆம் ஆண்டாகும் போது அரச பணியாளர்களின் அடிப்படை வேதனத்தை இரட்டிப்பாக்க அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் ரங்ஜித் மத்தும பண்டார தெர...
READ MORE
Post a Comment