Ads (728x90)

எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/ijsfastnews )

கனடா நாட்டில் குயூபெக் மாகாணத்தில் உள்ள Campbellton என்ற நகரில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த இரு சகோதரர்களை மலைப்பாம்பு ஒன்று கொடூரமாக கொன்ற வழக்கில் பாம்பின் உரிமையாளர் மீதான விசாரணை தொடங்கியுள்ளது.
Campbellton நகரில் விலங்குகளை வளர்க்கும் பண்ணை ஒன்றை Jean-Claude Savoie(39) என்ற நபர் நடத்தி வந்துள்ளார். இந்த பண்ணைக்கு மேல் உள்ள முதல் தளத்தில் தான் இவரது வீடும் அமைந்துள்ளது. மேலும், இந்த விலங்குகள் பண்ணைக்கு jean முறையாக அனுமதி பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.

உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய பணக்காரர் இவர்தானாம்.  clicks read this news

இந்த நிலையில், கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவரது வீட்டிற்கு Connor Barthe(6) மற்றும் Noah Barthe(4) என்ற பெயருடைய சகோதரர்கள் சென்றுள்ளனர்.
இவர்கள்,மேல் தளத்தில் உள்ள வீட்டு அறையில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது கீழ்தளத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு மலைப்பாம்பு கூண்டை விட்டு வெளியேறி மேல்தளத்திற்கு சென்றுள்ளது.
ஜன்னல் வழியாக உள்ளே நுழைய முயன்றபோது அந்த பாம்பு கண்ணாடியை உடைத்துக்கொண்டு அறையில் உறங்கிக்கொண்டிருந்த இரண்டு சகோதர்கள் மீது விழுந்துள்ளது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பாம்பின் உரிமையாளரான Jean-Claude Savoie-யை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்த நிலையில், இவ்வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்தது. மேலும் விசாரணை நவம்பர் 11-ம் தேதி முடிவடையும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/ijsfastnews )

பேஸ்புக் பாவனையாளர்களே இதை உடனடியாக செய்யுங்கள்!

பேஸ்புக் பாவனையாளர்களே இதை உடனடியாக செய்யுங்கள்!

தற்போது வளர்ச்சியடைந்து வரும் தொழிநுட்பத்தை பயன்படுத்தி உலகில் தற்போது நிறைய திருட்டு களவுகள் இடம் பெற்று வருகின்றது என்றே கூறலாம். இதை ...
READ MORE
இங்கிலாந்தை வீழ்த்தி வங்காளதேஷ் வரலாற்று வெற்றி!

இங்கிலாந்தை வீழ்த்தி வங்காளதேஷ் வரலாற்று வெற்றி!

வங்காள தேஷ் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வங்காள தேசத்தில் நடைபெற்றது. ஏற்கனவே சிட்டகாங்கில் நடைப...
READ MORE
மத்தியக்கிழக்கு நாடுகளுக்கு செல்வோருக்கு இனிப்பான செய்தி!

மத்தியக்கிழக்கு நாடுகளுக்கு செல்வோருக்கு இனிப்பான செய்தி!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பணியாளர்களுக்கான வேதனத்தை உயர்த்துமாறு இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கோரவுள்ளதாக தெரிவிக்கப்ப...
READ MORE
யாழில் பொலிஸ் உத்தியோஸ்தர்களுக்கு அவசர எச்சரிக்கை : பிரபாகரன் படை துண்டுப் பிரசுரங்கள்..!.

யாழில் பொலிஸ் உத்தியோஸ்தர்களுக்கு அவசர எச்சரிக்கை : பிரபாகரன் படை துண்டுப் பிரசுரங்கள்..!.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோஸ்தர்களை உடனடியாக இடமாற்றம் பெற்று...
READ MORE
முக்காடு அணிய மறுத்து ஈரான் : துப்பாக்கி சுடுதல் போட்டியை புறக்கணித்த முன்னாள் உலக சாம்பியன்..!.

முக்காடு அணிய மறுத்து ஈரான் : துப்பாக்கி சுடுதல் போட்டியை புறக்கணித்த முன்னாள் உலக சாம்பியன்..!.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் டிசம்பர் மாதம் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்ஸ் தொடர் நடைபெற இருக்...
READ MORE
உலகத்தையே ஈர்க்க போகும் ஒரு பட்டன்..!.

உலகத்தையே ஈர்க்க போகும் ஒரு பட்டன்..!.

தொழில்நுட்பத்தில் புதிய புரட்சிகளை ஏற்படுத்தி தனக்கென தனி முத்திரை பதித்து இருக்கும் நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகு...
READ MORE
அசத்தல் சதம் அடித்த உபுல் தரங்கா : முதல் இன்னிங்சில் இமாலய ஓட்டங்களை குவித்த இலங்கை..!.

அசத்தல் சதம் அடித்த உபுல் தரங்கா : முதல் இன்னிங்சில் இமாலய ஓட்டங்களை குவித்த இலங்கை..!.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 537 ஓட்டங்களை குவித்துள்ளது. இவ்விருஅணிகளுக்கு இடையேயான முத...
READ MORE
நீண்ட நேரம் செல்போன் பேசுபவரா நீங்கள்..?.

நீண்ட நேரம் செல்போன் பேசுபவரா நீங்கள்..?.

நீங்கள் நிறைய செல்போன் பேசுகிறீர்களா? ‘அதனாலென்ன… செல்போனால் கதிரியக்கப் பாதிப்பு ஏற்படுகிறது என்பது அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்படவில்லை...
READ MORE
பக்கவாதத்தை தடுக்க உதவும் உணவுப் பழக்கங்கள்..!.

பக்கவாதத்தை தடுக்க உதவும் உணவுப் பழக்கங்கள்..!.

மனித உடலில் 72,000 நரம்புகள் உள்ளன. அனைத்து நரம்புகளிலும் ரத்த ஓட்டம் சீரான முறையில் இருந்தால் தான் உடல் உறுப்புகளும் சீராக இருக்கும். உடல...
READ MORE
ஆப்கானிஸ்தான் ராணுவம் தாக்கிய வான்வழி தாக்குதலில் 19 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பலி..!.

ஆப்கானிஸ்தான் ராணுவம் தாக்கிய வான்வழி தாக்குதலில் 19 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பலி..!.

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ளது குணார் மாகாணம். இந்த மாகாணத்தில் உள்ள டங்கம் மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் ஒரு...
READ MORE
உலகின் பெரும் கல்வி உதவித்தொகை துபாய் தொழிலதிபரான அப்துல் அஜீஸ் அல் குரைர், தன் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை கல்விக்காக வழங்கியுள்ளார்.!

உலகின் பெரும் கல்வி உதவித்தொகை துபாய் தொழிலதிபரான அப்துல் அஜீஸ் அல் குரைர், தன் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை கல்விக்காக வழங்கியுள்ளார்.!

துபாய் தொழிலதிபரான அப்துல் அஜீஸ் அல் குரைர், தன் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை கல்விக்காக வழங்கியு...
READ MORE
இலங்கையில் தொலைபேசி பாவனையாளர்களையும் விட்டு வைக்காத வற் வரி

இலங்கையில் தொலைபேசி பாவனையாளர்களையும் விட்டு வைக்காத வற் வரி

எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய வற் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி என்பவற்றினால் தொலைபேசி ம...
READ MORE
ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்க முன்கூட்டியே அனுமதி வழங்கிய தேர்தல் ஆணையம் கடிதம்..!

ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்க முன்கூட்டியே அனுமதி வழங்கிய தேர்தல் ஆணையம் கடிதம்..!

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.,வேட்பாளர்களுக்கு ‘பி’ பாரம் வழங்க, அ.தி.மு.க.,பொதுசெயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா க...
READ MORE
நீதித்துறை குறித்து அவதூறு பரப்பிய இணையத்தளத்திற்கு தடை!

நீதித்துறை குறித்து அவதூறு பரப்பிய இணையத்தளத்திற்கு தடை!

வடக்கில் நீதித்துறை தொடர்பான பொய்யானதும், அவதுறானதுமான செய்திகளை வெளியிட்டு வந்த தமிழ் இணையத்தளம் ஒன்று தடை செய்யப்பட்டுள்ளது. தொலைத்தொடர்...
READ MORE
அரச உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகர செய்தி!!

அரச உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகர செய்தி!!

2020ஆம் ஆண்டாகும் போது அரச பணியாளர்களின் அடிப்படை வேதனத்தை இரட்டிப்பாக்க அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் ரங்ஜித் மத்தும பண்டார தெர...
READ MORE

Post a Comment