Ads (728x90)

பிறவியிலே கண்பார்வையற்ற அல் ஹாபிழ் ஜிஹாத் மாலிகி என்ற சிறுவன் தனது எட்டாவது வயதிலே முழுக்குர்ஆனையும் மனனமிட்டு சாதனை புரிந்துள்ளார். 

மஸ்ஜிதுந் நபவியில் அவருக்கான கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்ற போது அல் ஹம்துலில்லாஹ்.

Post a Comment