Ads (728x90)

ரத்த உறவுகளின் அனுமதி பெறாமல்… முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கட்டாய சிகிச்சை அளிக்கப்படதாக முதல்வரின் அண்ணன் மகள் தீபா கொடுத்த புகாரின் பேரில் இருவரையும் கைது செய்வதற்காக காவல்துறை விளக்கம் கோரியுள்ளது. எதனடிப்படையில் கைது செய்யலாம் அல்லது அடுத்த கட்டம் என்ன எனும் வினாக்கள் வலுவடைந்துள்ளன.
சரியான நடவடிக்கை என சட்ட நிபுணர்கள் கருத்து..!
அப்படி நடந்தால் ரெட்டி, மற்றும், சசிகலா மீது கொலை வழக்கு உட்பட 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது.
முதல்வரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிமுகவினர் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் தங்களது பாரட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்..!
இதனிடையே அதிமுக பொதுச் செயலாளராகவும் முதல்வர் OPSஐ தேர்வு செய்ய வேண்டுமென கட்சியினரிடம் ஆதரவுகள் வலுத்து வருகிறது.
இப்படியெல்லாம் செய்திகள் எப்போது வரப்போகுறது என்று தெரியவில்லை?? ஆனாலும் அதைத்தான் தமிழகம் எதிர்பார்க்கிறது..
முதல்வரே விழித்துக் கொள்ளுங்கள்…! கயவர்களின் கையில் கட்சியை பறிகொடுத்து விடாதீர்கள்…!!
உங்களைத்தான் நம்பிக்கைக்கு உரியவர் என முதல்வர் ஜெயலலிதா பல முறை மக்களுக்கு உணர்த்தி இருக்கிறார்..
-அதிமுக தொண்டர்கள்-


Post a Comment