Ads (728x90)

ஒரு பக்கம் அதிமுகவின் அடுத்த பொதுசெயலாளர் யார்? என்ற பரபரப்பு ஓடிக்கொண்டிருக்கும் இன்னொரு பக்கம் திமுக தலைவர் கருணாநிதியை ஸ்டாலினும், அழகிரியும் மாறி மாறி சந்தித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை இன்று காலை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
அவர் சந்தித்துவிட்டு சென்ற சில நிமிடங்களில் மு.க.அழகிரி, கருணாநிதியை சந்தித்தார். இருவரும் மாறி மாறி கருணாநிதியை சந்தித்துள்ளது உடல்நலம் விசாரிக்க என்று கூறப்பட்டாலும் திமுகவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மை


Post a Comment