Ads (728x90)

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலிலதாவின் இறந்த செய்தி கேட்டு ஒட்டுமொத்த தமிழகவே சோகத்தில் இருந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது இன்றைய தினம் இடம்பெறவுள்ள இறுதி சமய நிகழ்வுகளின் போது கொல்லிப்போடவது, வளர்ப்பு மகன் சுதாகரனா? இல்லை அரசியல் வாரிசாக தன்னை காட்டிக்கொல்லக்கூடிய சசிகலாவா என மிகுந்த போட்டி எழுந்துள்ளது.
குறிப்பாக ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கின் போது, சுதாகரன் திருமணத்தில், செலவு செய்யப்பட்ட ஆறு கோடியே, வழக்கின் முக்கிய திருப்பு முனையாக மாறிப்போனமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அடுத்த முதல்வராக தற்போது பன்னீர் செல்வம் நியமிக்கபட்டிருந்த போதும். சசிகலாவுக்கு முதல்வர் அல்லது பொதுச்செயலாளர் பதவி தரப்படவேண்டும் என அவருடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெளிப்படையாகக் கேட்கிறார்களாம்.
அதில் முதல்வராக சசிகலா ஆக வேண்டும் என சிலர் விடாப்படியாக இருப்பதாகவும், மறைமுகமாக வாய்தர்க்கங்களும் இடம்பெற்றுவருதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.கவில் தன்னுடைய அரசியல் வாரிசாக சசிகலாவை கைகாட்டியதாக ஆதாரம் உள்ளது என அதிமுக எம்.எல்.ஏக்கள் பேசிக்கொள்கிறார்கள்..
இந்நிலையில் ஜெயலிலதாவிற்கு இறுதி கொல்லிப்போடவது யார் என்ற சர்ச்சையில் சசிகலாவா? இல்லை அவருடைய வளர்ப்பு மகன் சுதாகரனா? என்ற சர்ச்சை சென்றுக்கொண்டிருக்கின்றது.
ஜெயலிலதாவின் மரணத்திலும், சொத்து குவித்து வழக்கிலும் மறைமுகமாக தனது நாடகத்தினை அரங்கேற்றி வருகின்ற மத்திய அரசு இதில் மறைமுகமாக உள்நுழைந்து தனது சுயநல செயற்பாடுகளை முன்னெடுத்து வருதாக தகவல்கள் கசிந்துள்ளது.
விரைவில் மத்திய அரசின் போலி முகம் வெளிவரப்போகின்றது..அப்பொழுது தெரியும் தமிழக முதல்வர் இறந்தாரா? இறக்க செய்யப்பட்டாரா? தமிழக மக்களே வழிப்புடன் இருங்கள்… கடந்த பொதுத்தேர்தலில் அம்மாவை வெற்றிக்கொள்ள முடியாத மத்திய அரசு கடைசியில் ஜெயலலிதாவினை கொலைச்செய்து தனது நோக்கத்தினை அடைந்துக்கொள்ள முயல்கிறJ என்பது இன்னும் சில நாட்களில் வெளிச்சத்திற்கு வரும்……

Related image

Post a Comment