ஜெ.வுக்கு சொந்தமாக அவரது பெயரி லேயே உள்ள அசையும்-அசையா சொத்துகள் இவை. இவற்றை வேட்புமனு தாக்கலிலும் குறிப்பிட்டிருக்கிறார்.
*
79 (31 ஏ), போயஸ்கார்டன், கத்தீட்ரல் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-86
சொத்துமதிப்பு: 10,220 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தில் -1 டூ 4 தளத்தில் தனிக் கட்டிடம்
சொத்துமதிப்பு: 10,220 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தில் -1 டூ 4 தளத்தில் தனிக் கட்டிடம்
*
424(614). அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, சென்னை-06
சொத்து: காலியிடம்
சொத்து: காலியிடம்
*
442/18 ஏஎ (602/18) பர்சு மேனர், அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, சென்னை-06
சொத்து: 180 சதுர அடி
சொத்து: 180 சதுர அடி
*
81(36), போயஸ் கார்டன், கத்தீட்ரல் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-86
21,662 சதுர அடியில் 0 டூ 3 தளத்தில் தனிக் கட்டிடம்
21,662 சதுர அடியில் 0 டூ 3 தளத்தில் தனிக் கட்டிடம்
*
213/இ செயிண்ட் மேரிஸ் சாலை, மந்தவெளிப்பாக்கம், சென்னை-28
சொத்துமதிப்பு: 1500 சதுர அடியில் தரைத்தளம் முதல் தளம் கொண்ட தனிக்கட்டிடம்.
கையிருப்பு தொகை – 41,000 ரூபாய்
*
ஜெயலலிதா பங்குதாரராக இருக்கும் நிறுவனங்களின் சொத்துமதிப்பு:
1) ஸ்ரீ ஜெயா பப்ளிகேஷன் – 21,50,54,080 ரூ.
2) சசி எண்டர்பிரைசஸ் – 20,12,570 ரூபாய்
3) கொடநாடு எஸ்டேட்- 3,13,20,633 ரூபாய்
4) ராயல் வேலி ஃப்ளோர்டெக்
எக்ஸ்போர்ட்ஸ்- 40,41,096 ரூபாய்
5) கிரீன் டீ எஸ்டேட்- 2,2027,071 ரூபாய்
மொத்தம்- 27,44,55,450 ரூபாய்
1) ஸ்ரீ ஜெயா பப்ளிகேஷன் – 21,50,54,080 ரூ.
2) சசி எண்டர்பிரைசஸ் – 20,12,570 ரூபாய்
3) கொடநாடு எஸ்டேட்- 3,13,20,633 ரூபாய்
4) ராயல் வேலி ஃப்ளோர்டெக்
எக்ஸ்போர்ட்ஸ்- 40,41,096 ரூபாய்
5) கிரீன் டீ எஸ்டேட்- 2,2027,071 ரூபாய்
மொத்தம்- 27,44,55,450 ரூபாய்
*
25 வங்கிகளிலும் உள்ள மொத்தப்பணம் –
10,63,83,945.51 ரூபாய்
10,63,83,945.51 ரூபாய்
*
ஜெயலலிதா பெயரிலுள்ள கார்களின் மொத்த மதிப்பு- 42,25,000 ரூபாய்
1250 கிலோ சில்வர் பொருட்களின் மதிப்பு –
3,12,50,000 ரூபாய்
1250 கிலோ சில்வர் பொருட்களின் மதிப்பு –
3,12,50,000 ரூபாய்
*
அசையா சொத்துகள்-
1) ஜீசிமேட்லா கிராமம்
மேட்சல் சாலை, ரங்காரெட்டி மாவட்டம், தெலுங்கானா
14.50 ஏக்கர்
தற்போதைய மார்க்கெட் விலை
-14,44,37,300 ரூபாய்
மேட்சல் சாலை, ரங்காரெட்டி மாவட்டம், தெலுங்கானா
14.50 ஏக்கர்
தற்போதைய மார்க்கெட் விலை
-14,44,37,300 ரூபாய்
2) செய்யாறு கிராமம்
366/2,5,6, காஞ்சிபுரம் மாவட்டம்3.43 ஏக்கர்
தற்போதைய மார்க்கெட் விலை
– 34,00,000 ரூபாய்
366/2,5,6, காஞ்சிபுரம் மாவட்டம்3.43 ஏக்கர்
தற்போதைய மார்க்கெட் விலை
– 34,00,000 ரூபாய்
*
இந்த சொத்துகள் தனக்குப் பின் யாருக்கு என்பது குறித்து ஜெ. எழுதியுள்ள உயில் முக்கியத்துவம் பெறுகிறது. 1990-ல் தொடங்கி புதுப்புது சொத்துகள் சேரும் போது புது உயில் எழுதுவது ஜெ.யின் வழக்கம் என்கிறார்கள் அவரது வழக்கறிஞர்கள். இந்த சொத்துகளுக்கு தனது வாரிசாக யாரை அறிவித்துள்ளார் ஜெ. என்பது அடுத்த கட்ட ஆர்வத்தை தூண்டியுள்ளது.
ஜெயலலிதாவிற்கு தமிழகத்தில் 25 வங்கிகளில் அக்கவுண்ட் உள்ளது.
அதில் 8 வங்கி கணக்குகளை, சொத்து குவிப்பு வழக்கு நடந்த போது, நீதிமன்றம் முடக்கியது.
அண்ணாநகர் வங்கியில் ரூ 2 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 27.45 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் மற்றும் பங்குகள் பல்வேறு கம்பெணியில் உள்ளது.
ஜெயலலிதாவிற்கு லைப் இன்ஸ்சுரன்ஸ் எதுவும் இல்லை.
மேலும் ஜெ.,பெயரில் 1980 மாடல் அம்பாசிட்டர், 2001 மாடல் மகேந்திரா ஜீப், 2000 மாடல் பொலிரோ ஜீப், 2000 மாடல் டெம்போ டிராவல் ஆகியவை உள்ளது.
மேலும் 1988 மாடல் சுவராஜ் மாஸ்ரா, 1990 மாடல் கண்டசா கார், 1989 மாடல் டொம்போ டிரக்ஸ், 2010 மாடல் டுயோட்டா எஸ்யுவிஎஸ் வாகனங்கள் உள்ளது.
மேலும் 21,280 கிலோ தங்கம், 1,1250 கிலோ சில்வர் சாமான்கள் அதன் மதிப்பு ரூ 3 கோடியாகும்.
Post a Comment