Ads (728x90)

Image result for போட்டிப்பரீட்சைகிழக்கு மாகாண ஆசிரியர் போட்டிப்பரீட்சை! மாதிரி வினாத்தாள்! நடை பெற உள்ள பரீட்சையில் பல தரப் பட்ட வினாக்கள் பலவற்றி விளக்கங்கள் விடைகள் என பல வகை உண்டு…
சிறந்த ஆசிரியரை உருவாக்குவதே அடிப்படை நோக்கம் என கல்வி அமைச்சு கூறியுள்ளது…


exam
exam01
exam02


exam03

 



 ஆசிரியர்களும், போட்டிப்பரீட்சை மாணவர்களும் அறிய வேண்டியது!

பாடசாலை தொடங்கும் நேரம் 7.30 தான் .காலநிலையை அனுசரித்து பின்னர் தொடங்குவதாக இருந்தால் மாகாணக் கல்விப் பணிப்பாளர் தலைமையில் தீர்மானம் எடுத்து அனுமதி பெறவேண்டும்.(சுற்றறிக்கை இலக்கம் 2006/26)


7.30 மணிக்கு சிவப்புக்கோடு அடிக்கவேண்டும் என்று எங்கும் குறிக்கப்படவில்லை.ஆனால் 7.30 கொடு இட்டு நேரத்தை குறித்து அதிபர் அல்லது அதிபர் எழுத்து மூலம் அனுமதி அளித்தவர் முதலெழுத்து ஒப்பம் இடவேண்டும்.இது காரியாலய நடைமுறை.7.31 க்கு கையொப்பம் இடுகின்றவர் தாமதமாக வருபவர் ஆவர்.7.31 முதல் 7.59 வரை ஏதாவது மூன்று நாட்கள் தாமதாக வந்தால் 1/2 நாள் லீவாகக் கொள்ளப்படும்.

7.45 க்கு சிவப்புக் கோடு இட்டு வரவேட்டை மூடி அதுவரை வராதவர்களை எழுத வேண்டும்.(சுற்றறிக்கை இலக்கம் 1981/13)மீண்டும் 8.00 மணிக்கு கோடு போட வேண்டும்.தமிழ்,சிங்கள பாடசாலைகளில் 8.01 தொடக்கம் 10.30 வரை வருகின்றவர்களுக்கு அன்று 1/2 நாள் லீவு வழங்க வேண்டும்.குறுகிய கால லீவு காலையில் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றது.ஆனால் இது தொடர்பாக ஆசிரியர்களுக்கு தெளிவான அறிவுறுத்தல் இல்லை.

Post a Comment