Ads (728x90)

Image result for ரக்பி போட்டித் தொடரில் இலங்கைஇரண்டாவது ஆசிய செவென்ஸ் ரக்பி போட்டித் தொடரில் இலங்கை அணி இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. தென்கொரியாவின் தலைநகர் சியோலில் இடம்பெற்ற இந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இலங்கை ரக்பி அணியினர் தென்கொரியாவை வீழ்த்தி வெற்றி  பெற்றனர். எனினும், இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி ஹொங்கொங் அணி 360 என்று வெற்றி  பெற்றது. ஹொங்கொங்கில் இடம்பெற்ற முதலாவது ஆசிய செவென்ஸ் ரக்பி போட்டித் தொடரிலும் இலங்கை அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூன்றாவது போட்டி இலங்கையில் இடம்பெறவுள்ளது.

Post a Comment