ஆனால் கூகுளுக்கே தெரியாத ஒரு விஷயம் இருக்கும், அது என்னன்னா கூகுளோட பிறந்தநாளாம்.
கூகுளின் உண்மையான பிறந்தநாள் எதுவென்று அதுக்கே தெரியாதாம்.
கடந்த 2006ம் ஆண்டு முதல் செப்டம்பர் 27ம் திகதி பிறந்தநாளை கொண்டாடும் கூகுள், 2005ம் ஆண்டு செப்டம்பர் 26ம் திகதி கொண்டாடியுள்ளது.
அதுமட்டுமின்றி 2004 மற்றும் 2003ல் செப்டம்பர் 7 மற்றும் 8-ஆம் திகதி தனது பிறந்தநாளை கூகுள் கொண்டாடியது.
2002ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதியே முதன்முறையாக கூகுள் டூடூலுடன் தன் பிறந்தநாளை கொண்டாடியது.
எப்படி இருப்பினும் இன்றுவரை இணைய உலகின் முடிசூடா மன்னான திகழ்வது கூகுள் மட்டுமே.
Post a Comment