Ads (728x90)

indian-wedding-cute-couple-image_931644417


தனக்கு பிடித்த பெண்ணை இம்ப்ரஸ் பண்ணுவதற்காக ஆண்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
அதில் ஒரு சிலர் தோல்வியையே சந்திக்க நேரிடும், ஒரு சில நபர்கள் வெகு சீக்கிரமாகவே இம்ப்ரஸ் செய்து விடுவர்.
அவர்களின் குணநலன்கள் இதோ,
பெண்களிடம் மிக இயல்பாக நடந்து கொள்பவன்.
பெண்களை சந்தோஷப்படுத்தும் செயல்களை செய்பவன்.
விருந்து, விஷேசங்களில் மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்பவன்.
அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்.
அதிக துணிச்சல் உடையவன்.
இளம் பருவத்தில் தோழனாக உள்ளவன்.
அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்.
தாராள மனப்பான்மை உடையவன்.
ஏராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்.
ரகசியத்தை அறிந்தவன்.
எதையும் வெளிப்படையாக பேசுபவன்.
பெண்கள் மீது மரியாதை வைத்திருப்பவன்.


இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க சில அற்புத வழிகள்!!!   clicks seythu paarungkal

Post a Comment