தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கியதும் அதிலிருந்து சப்தமில்லாமல் வெளிக்கிளம்பும் கதிர்கள் சுற்றவுள்ள நுளம்புளை ஒருவித மயக்கத்தில் ஆழ்த்தி விடுவதாக கூறப்படுகின்றது
உடல் சுகாதாரத்தைப் பாதிக்கும் வகையில் எந்த வேதியப் பொருளும் இந்தத் தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்படவில்லையென நிறுவன அதிகாரிகள் குறிப்பிடுகின்றர்கள்.
இந்த ரகத் தொலைக்காட்சி தரமான தெளிவான திரைகளை கொண்டுள்ளதும் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்ட்டுள்ளது.
Loading...
Loading...
Post a Comment