Ads (728x90)

dathமுகப்புத்தகத்தில் வைரலாக பரவும் ஒரு பெண்ணின் நியாயமான கோபம்.
முகப்புத்தகத்தில் வைரலாக பரவும் பதிவு பின்வருமாறு,
இறைவனால் படைக்கப்பட்ட இந்த அழகிய உயிரை, காதலன் என்று வந்த இராட்சஷன் காதல் நாடகமாடி நல்வன் போல் நடித்து பெற்றோர்களின் சம்மத்தையும் பெற்று,பிறகு சீதனம் கேட்டு தொடர் தொல்லை கொடுத்து வந்ததனால் மன உளைச்சல் தாங்க முடியாது 25.05.2016 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள் இந்த பெண்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

dath01

Post a Comment