Ads (728x90)

மத்துகம, வெலிபென்ன பகுதியில் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதோடு மூவர் படு காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நான்கு நபர்களே மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் வெலிபென்ன பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதோடு காயமடைந்த ஆண் மற்றும் இரு பிள்ளைகள் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment