Ads (728x90)


எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/ijsfastnews )

துபாயில் பல்வேறு நாடுகள் பங்கேற்கும் ஊனமுற்றோருக்கான கிரிக்கெட் போட்டி நடந்து வருக்கிறது. இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
பாகிஸ்தான் பேட்டிங் செய்தபோது அந்த அணியின் பேட்ஸ்மேன் பந்தை வேகமாக அடிக்க பந்து பவுண்டரியை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது பீல்டிங்கில் இருந்த இங்கிலாந்து வீரர் தாமஸ் பந்தை தடுக்க முயன்றார். அப்போது அவரின் ஒரு செயற்கை காலானது கழன்று தனியாக விழுந்தது.
அதனை பொருட்படுத்தாமல் அவர் ஒரு காலில் நொண்டி கொண்டே அந்த பந்தை பவுண்டரிக்கு போக விடாமல் எடுத்து விக்கெட் கீப்பரிடம் வீசினார்.
கீழ் வருமாறு இந்த வீடியோ இணைக்கப்பட்டுள்ளது……

எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/ijsfastnews )

Post a Comment