Ads (728x90)

எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/ijsfastnews )

டெல்லி: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணி கேப்டன் டோணி அடுத்த ஆண்டு ஓய்வு பெறக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வரை டோணியே கேப்டனாக நீடிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 2014-ம் ஆண்டு டோணி ஓய்வு பெற்றார். அப்போது ஒருநாள் போட்டிகளில் தாம் அதிக கவனம் செலுத்துவேன் எனக் கூறியிருந்தார் டோணி. அண்மையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 3-2 என்ற கணக்கில் டோணி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மினி உலகக் கோப்பையாக கருதப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடர் நடைபெற உள்ளது.

டோணி ஓய்வு? இந்த தொடருக்குப் பின்னர் டோணி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறக் கூடும் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்களோ, 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் வரை டோணி தொடர்ந்து விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/ijsfastnews )
வயதாகிவிட்டதா?

வயதாகிவிட்டதா? இது தொடர்பாக முன்னாள் வீரர் ஆஷிஸ் நெஹ்ரா கூறுகையில், 2019 உலகக் கோப்பை போட்டியின் போது டோணிக்கு 38 வயதாகும். பாகிஸ்தானைச் சேர்ந்த யூனுஸ் கான், மிஸ்பாஉல் ஹக் ஆகியோர் 40 வயதை கடந்த பின்னரும் சர்வதேச போட்டிகளில் விளளயாடி வருகின்றனர். டோணியும் 2019 வரை விளையாடுவதற்கான உடற்தகுதி கொண்டவர்தான் எனக் கூறியுள்ளார்.

உலகக் கோப்பையிலும்...  உலகக் கோப்பையிலும்... மேலும் டோணி ஓய்வு பெறுவதற்கான எந்த காரணமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை; நியூசிலாந்து தொடருக்குப் பின்னர் 2 மாதங்கள் ஓய்வு இருக்கிறது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. அந்தத் தொடரிலும் டோணி தம்முடைய கேப்டன்ஷிப்பை நிரூபிப்பார் என்றார் நெஹ்ரா.

ரவிசாஸ்திரி
Showing posts with label SportsShow all posts
இங்கிலாந்தை வீழ்த்தி வங்காளதேஷ் வரலாற்று வெற்றி!

இங்கிலாந்தை வீழ்த்தி வங்காளதேஷ் வரலாற்று வெற்றி!

வங்காள தேஷ் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வங்காள தேசத்தில் நடைபெற்றது. ஏற்கனவே சிட்டகாங்கில் நடைப...
READ MORE
முக்காடு அணிய மறுத்து ஈரான் : துப்பாக்கி சுடுதல் போட்டியை புறக்கணித்த முன்னாள் உலக சாம்பியன்..!.

முக்காடு அணிய மறுத்து ஈரான் : துப்பாக்கி சுடுதல் போட்டியை புறக்கணித்த முன்னாள் உலக சாம்பியன்..!.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் டிசம்பர் மாதம் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்ஸ் தொடர் நடைபெற இருக்...
READ MORE
அசத்தல் சதம் அடித்த உபுல் தரங்கா : முதல் இன்னிங்சில் இமாலய ஓட்டங்களை குவித்த இலங்கை..!.

அசத்தல் சதம் அடித்த உபுல் தரங்கா : முதல் இன்னிங்சில் இமாலய ஓட்டங்களை குவித்த இலங்கை..!.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 537 ஓட்டங்களை குவித்துள்ளது. இவ்விருஅணிகளுக்கு இடையேயான முத...
READ MORE
சர்ச்சையை ஏற்படுத்திய பாகிஸ்தான் அணி!

சர்ச்சையை ஏற்படுத்திய பாகிஸ்தான் அணி!

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றதும், அதை கொண்டாடும் விதமாக மைதானத்திற்குள்ளேயே பாகிஸ்தான் வீரர்கள் ‘தண்டால்’ எடுக்கும் வித்தியாசமான பாண...
READ MORE
தோனியின் காரை பார்த்து “வாய் பிளந்த” நியூசி.., வீரர்கள் !!தோனியின் காரை பார்த்து “வாய் பிளந்த” நியூசி.., வீரர்கள் !!

தோனியின் காரை பார்த்து “வாய் பிளந்த” நியூசி.., வீரர்கள் !!தோனியின் காரை பார்த்து “வாய் பிளந்த” நியூசி.., வீரர்கள் !!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி வாகன பிரியர் என்பது நாம் அறிந்ததே, தற்போது இவரின் ஒரு காரை பார்த்து நியூசிலாந்து வீரர்களே வாய் பிள...
READ MORE
என் தலையை டாய்லெட் கோப்பைக்குள் வைத்து அமுக்கினார் வாட்சன்..!! மிட்செல் ஜான்சன் பரபரப்பு தகவல்!!

என் தலையை டாய்லெட் கோப்பைக்குள் வைத்து அமுக்கினார் வாட்சன்..!! மிட்செல் ஜான்சன் பரபரப்பு தகவல்!!

தற்போது பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் தங்களது சுயசரிதையை எழுத ஆரம்பித்து விட்டார்கள். அந்த வரிசையில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சனும...
READ MORE
தோனியின் அசுர வேகத்தை கண்டு அசந்து போன நியூசி வீரர்

தோனியின் அசுர வேகத்தை கண்டு அசந்து போன நியூசி வீரர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் 3 டெஸ்ட் போட்டிகளையும் மு...
READ MORE
இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து

இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. டெஸ்ட் தொடரையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ப...
READ MORE
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முச்சதமடித்த நான்காவது பாகிஸ்தான் வீரரானார் அசார் அலி

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முச்சதமடித்த நான்காவது பாகிஸ்தான் வீரரானார் அசார் அலி

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முச்சதமடித்த நான்காவது பாகிஸ்தான் வீரர் எனும் சிறப்பை அசார் அலி பெற்றுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எ...
READ MORE
யூன் மாதத்துடன் விடைபெறுகிறார் வேகப்புயல் போல்ட்?

யூன் மாதத்துடன் விடைபெறுகிறார் வேகப்புயல் போல்ட்?

ஜமைக்காவில் நடைபெறும் ‘ரேசர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்’ தொடருடன் சொந்த மண்ணில் இருந்து வேகப்புயல் உசைன் போல்ட் விடைபெறுகிறார். ஜமைக்காவின் வே...
READ MORE
கேப்டனாக முதல் 17 டெஸ்ட் போட்டிகள்... தோனி கோலி யார் கெத்து? #DhonivsKohli g

கேப்டனாக முதல் 17 டெஸ்ட் போட்டிகள்... தோனி கோலி யார் கெத்து? #DhonivsKohli g

நியூசிலாந்தை வாஷ் அவுட் செய்த இந்தியாவின் வெற்றி ஒருபுறம் கொண்டாடப்பட்டு வந்தாலும், மறுபுறம் பெஸ்ட் கேப்டன் யார். தோனியா? கோலியா? என  வ...
READ MORE
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் மோதல்: ஷம்சி, மேத்யூ வேட்டுக்கு அபராதம்

தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் மோதல்: ஷம்சி, மேத்யூ வேட்டுக்கு அபராதம்

போர்ட்எலிசபெத் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொ...
READ MORE
வெற்றி மிதப்பில் வங்கதேச வீரர்கள்... கடுப்பான இங்கிலாந்து கேப்டன்!

வெற்றி மிதப்பில் வங்கதேச வீரர்கள்... கடுப்பான இங்கிலாந்து கேப்டன்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. மூன்று  ஒருநாள் போட்டி...
READ MORE
பங்களாதேஷ், இங்கிலாந்து போட்டி இடம்பெறும் மைதானத்தில் அதிரடி பாதுகாப்பு நடவடிக்கை (வீடியோ இணைப்பு)

பங்களாதேஷ், இங்கிலாந்து போட்டி இடம்பெறும் மைதானத்தில் அதிரடி பாதுகாப்பு நடவடிக்கை (வீடியோ இணைப்பு)

பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இடம்பெறும் மின்புர் சேரா பங...
READ MORE
ரஷ்யாவின் சாதனையை முறியடித்த இலங்கை இளைஞர்!

ரஷ்யாவின் சாதனையை முறியடித்த இலங்கை இளைஞர்!

ஹங்குராங்கெத்த பிரதேசத்தை சேர்ந்த ஜனக காஞ்சன முதன்னாயக என்ற இளைஞர் ஒரு நிமிடத்தில் 12mm உடைய 12 உருக்குக் கம்பிகளை வாயினால் வளைத்து சாதனை...
READ MORE

Post a Comment