Ads (728x90)

girl01இந்த பெண் பெயர் கல்பனா ஊர் ஹட்டன். சவுதி ரியாத்தில் 2 வருடம் வேலைசெய்து முடிந்து இலங்கை வருவதற்கு தனது சம்பளத்தை கேட்டதற்காக வீட்டுகாரர்கள் சம்பளம் கொடுக்க முடியாது என்று சொல்லி அடித்து விஷ ஊசி போட்டு , சவூதி எம்பேசி சனாஸா கேம்ப்ல போட்டுட்டு போய்விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
பிறகு மறுநாள் காலையில் இப்பெண் இறந்து விட்டார். இறந்த பெண்னை பிரிச்சில் போட்டுவிட்டனர். எனவே இக்கேம்பில் இன்னும் 1000பெண்கள் உள்ளன. இதனை இலங்கை எம்பேசி கண்டு கொல்லாதது கவலைக்குறிய விடயம் .

JVP NS

Post a Comment