Ads (728x90)

Image result for arrestபோலி ஆவணங்கள் தயாரிக்கும் நிலையம் எம்பிலிபிடிய பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எம்பிலிபிடிய – பனாமுர வீதியிலுள்ள வீடொன்றிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரை எம்பிலிபிடிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை எம்பிலிபிடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment