படைத்தவர்களும், பிச்சைகாரர்களும் தான்.
500, 1000 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் பதுக்கி வைத்திருப்பவர்கள் அந்த பணத்தை வங்கியில் செலுத்த முடியாது.
அதே போன்று அன்றாடம் பிச்சை எடுப்பவர்கள் அந்த பணத்தை 500, 1000 மாக மாற்றி தங்கள் உடமைகளுடன் வைத்திருப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் அந்த பணத்தை வங்கியில் செலுத்த முடியாது.
நடுத்தர மக்கள் எந்த வித பிரச்சனையும் இன்றி பணத்தை மாற்றி கொள்வார்கள். பிரச்சனை யாருக்கென்று பார்த்தால் பணக்காரனுக்கும், பிச்சைக்காரனுக்கும் தான்.
Post a Comment