ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் ஒவ்வொரு திறமை இருக்கின்றது என்று சொல்வார்கள். அதனை கண்டுபிடித்துவிட்டால் ஒவ்வொருவரும் இந்த உலகில் ஹீரோ தான்.
இதே போன்று இளைஞன் ஒருவன் தனது வாயினைப் பயன்படுத்தி பல தேங்காய்களை உரித்து அசத்தியுள்ளான். காயாத பச்சை தேங்காய்களைக் கூட மின்னல் வேகத்தில் உரிக்கக்கூடிய அசாத்திய திறமையை குறித்த இளைஞன் கொண்டுள்ளான்.
இவரின் மின்னல் வேகத் திறமை பார்க்கும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பாராட்டாமல் இருக்கமாட்டார்கள். எனினும் இதனை எவரும் முயற்சித்துப் பார்க்க வேண்டாம்.
Post a Comment