Ads (728x90)

us11
அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
அமெரிக்கர்கள் தங்களின் சுயநலத்துக்காக உலகையே பலி கொடுக்க தயங்க மாட்டார்கள் என்பதை இது மீண்டும் ஒருமுறை உறுதிசெய்கிறது.
முன்னர் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது. இப்போது அமெரிக்காவில் டிரம்ப் வெற்றி பேறுகிறார். இவையெல்லாம், வலதுசாரிகளின் ஆதிக்கம் உலகில் அதிகரிப்பதை எடுத்துக்காட்டுகின்றன. இது பேரழிவின் தொடக்கமாக இருக்கலாம்.
உலகமே கொண்டாடிய ஐநா காலநிலை உடன்படிக்கை, 24 ஆண்டு பேச்சுவார்த்தைக்கு பின்னர் நவம்பர் 4 ஆம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது. அதிலிருந்து ஒருவாரம் கூட ஆகவில்லை. அதற்குள், அந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறப்போவதாக கூறிய டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
நிலக்கரி நிறுவனங்கள், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு தீவிர ஆதரவான ஒரு அரசு அமெரிக்காவில் அமையப்போகிறது. வெளிநாட்டினர் உள்ளே நுழைவதை தடுக்கும் அரசு வரப்போகிறது. மனித உரிமைகளை மதிக்காத அரசாகவும் அது இருக்கலாம்.
கடந்த நூற்றாண்டில் ஒரு ஹிட்லர் இருந்தார் – இந்த நூற்றாண்டில் இன்னும் பல ஹிட்லர்கள் உருவாகிறார்கள் என்பதற்கான முன்னெச்சரிக்கையாக இதனை எடுத்துக்கொள்ளலாம்!
முகநுால்பதிவு
Arul Rathinam

ட்ரம்ப் தேர்வு !!! அடுத்து என்ன நடக்கும் ? இலுமினாட்டி திட்டம் என்ன ?

வாழ்க நண்பர்களே..

இலுமினாட்டிகள், சிம்சன் சித்திர தொடரில் காட்டியது போலவே தங்கள் திட்டத்தை நிறைவேற்றிவிட்டனர், ட்ரம்ப் வெற்றி இலுமினாட்டிகளின் வெற்றி.

கடந்த ஒரு பதிவில், இதுவரை அமெரிக்க அதிபாரான அனைவரும் ஒரே அரச குடும்பத்தின் வாரிசுகள் என கூறியிருந்தேன். (Link)

இப்பொழுது அதிபராகியிருக்கும் ட்ரம்பும் அதே அரச குடும்பத்தின் வாரிசு தான்.

அடுத்து என்ன ?

அடுத்து என்ன ?

 அமெரிக்க பொருளாதாரம் வீழும் . 

இதுவும் சிம்சன் காணொளி சித்திரத்தில் தான் சொல்லப்பட்டிருக்கிறது.

 கிலாரி அடுத்த அதிபர்

அதற்கு முன்

 ட்ரம்ப் கொலை செய்யபடலாம்.

MR.PRESIDENT என்ற  கண்னி விளையாட்டில் வரும் காட்சி

காணொளி பாருங்க..............  https://www.youtube.com/watch?v=KJ8OU8xXTeA

Showing posts with label World NewsShow all posts

இனி பேரழிவின் காலம்…! அமெரிக்காவில் டிரம்ப் வெற்றி?      கடந்த நூற்றாண்டில் ஒரு ஹிட்லர் இருந்தார் – இந்த நூற்றாண்டில் இன்னும் பல ஹிட்லர்கள் உருவாகிறார்கள் என்பதற்கான முன்னெச்சரிக்கையாக இதனை எடுத்துக்கொள்ளலாம்!

அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. அமெரிக்கர்கள் தங...
READ MORE

அமெரிக்காவின் ஆட்சியை கைப்பற்றினார் டொனால்ட் டிரம்ப்: தவிடுபொடியான கருத்துக்கணிப்புகள்

அமெரிக்காவின் ஆட்சியை கைப்பற்றினார் டொனால்ட் டிரம்ப்: தவிடுபொடியான கருத்துக்கணிப்புகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் அதிக வாக்குகளுடன் வெற்றபெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. குடி...
READ MORE

மீன், குரங்கு சரியாக கணித்தது! மனிதனின் கணிப்பு தவறானது!! விஞ்ஞானம் தோற்றது! அஞ்ஞானம் வென்றது!!

மீன், குரங்கு சரியாக கணித்தது! மனிதனின் கணிப்பு தவறானது!! விஞ்ஞானம் தோற்றது! அஞ்ஞானம் வென்றது!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனே வெற்றி பெறுவார் என பெரும்பாலான கணிப்புகள் கூறிய நிலையில் அது பொய்யாகிக் கொண்டு வருகிறது. கோமாள...
READ MORE

ஹிலாரி தோல்வி……. கண்ணீர் வடிக்கும் ஆதரவாளர்கள்…… தேசியக் கொடியை கீழே இறக்கிய பரிதாபம்

ஹிலாரி தோல்வி……. கண்ணீர் வடிக்கும் ஆதரவாளர்கள்…… தேசியக் கொடியை கீழே இறக்கிய பரிதாபம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர். இதில் 49...
READ MORE

யாவுமே திட்டமிடலா? வெளியாகும் அமெரிக்க அதிபர்களின் ரகசியம்

யாவுமே திட்டமிடலா? வெளியாகும் அமெரிக்க அதிபர்களின் ரகசியம்

உலகில் எதாவது ஒரு விடயம் பரபரப்பாக பேசப்படும் போது தான் அது பற்றிய பல சுவாரசிய தகவல்கள் வெளிப்படும்.3 அந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிப...
READ MORE

அமெரிக்க தேர்தல் பற்றிய சிறிய கண்ணோட்டம்!

அமெரிக்க தேர்தல் பற்றிய சிறிய கண்ணோட்டம்!

உலகமே பெரும் பரபரப்புடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில்  14 கோடி 63 இலட்சத...
READ MORE

தமிழர்களை மீண்டும் ஏமாற்றப் போவது ஹிலரியா? ட்ரம்ப்பா?

தமிழர்களை மீண்டும் ஏமாற்றப் போவது ஹிலரியா? ட்ரம்ப்பா?

உலகமே  ஆவலுடன்  எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறபோகின்றது. இந்த தேர்தலில் அரசியல் அனுபவமிக்க ஹிலாரி க...
READ MORE

அமெரிக்க ஜனாதிபதி யார்? நாளை முடிவு!

அமெரிக்க ஜனாதிபதி யார்? நாளை முடிவு!

அமெரிக்காவில் மாத்திரமல்ல, முழு உலகிலுமே முக்கியமாக எதிர்பார்க்கப்படும் நாள் 08.11.2016 (செவ்வாய்க்கிழமை). அப்படி என்ன நிகழ்வு இடம்பெறப...
READ MORE

உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு நடந்த இறுதிசடங்கு நிகழ்ச்சி….காரணம் இது தான்….

உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு நடந்த இறுதிசடங்கு நிகழ்ச்சி….காரணம் இது தான்….

பிரெசில் நாட்டில் திருமணமான ஒரு பெண் தான் உயிருடன் இருக்கும் போதே இறந்தது போல் சவப்பெட்டியில் படுத்து கொண்டு போலியான இறுதி சடங்கு நிகழ்ச்...
READ MORE

2017ம் ஆண்டு 3 லட்சம் அகதிகளை ஏற்கிறது கனடா!

2017ம் ஆண்டு 3 லட்சம் அகதிகளை ஏற்கிறது கனடா!

2017ம் ஆண்டுக்கான அகதிகள் அனுமதிக்கும் எண்ணிக்கையை கனடா அரசு அறிவித்துள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் நிலவி வருவதால் அந்நாட்டைச் சேர...
READ MORE

புகைப்படத்தில் தெரியும் இராணுவ வீரரின் ஆவி..! அதிர்ச்சியடைந்த பெண்.. என்ன ஆனார் தெரியுமா?…

புகைப்படத்தில் தெரியும் இராணுவ வீரரின் ஆவி..! அதிர்ச்சியடைந்த பெண்.. என்ன ஆனார் தெரியுமா?…

இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் Charlotte Harding (30) என்ற பெண் தன் இரு குழந்தைகளான Ethan(4) மற்றும் Harrison(2) ஆகியோரை அழைத்து கொண்டு  க...
READ MORE

ரூ. 2700 கோடி சொத்துக்கு அதிபதியான 3 வயது சிறுவனுக்கு கேன்ஸர்! உலகப் புகழ்பெற்ற பாடகரின் மகன்!!

ரூ. 2700 கோடி சொத்துக்கு அதிபதியான 3 வயது சிறுவனுக்கு கேன்ஸர்! உலகப் புகழ்பெற்ற பாடகரின் மகன்!!

கனடா நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பாடகர் Michael Buble. இவரது 3 வயது மகன் Noah. இவனுக்கு புற...
READ MORE

ஆண்களுக்கு இணையாக பெண்களும் இதனை செய்கின்றார்களா? ஆய்வில் பரபரப்புத் தகவல்….

ஆண்களுக்கு இணையாக பெண்களும் இதனை செய்கின்றார்களா? ஆய்வில் பரபரப்புத் தகவல்….

மது அருந்தும் விடயத்தில், உலகில் ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துவதாக உலக அளவில் மது அருந்தும் பழக்கம் பற்றி நடத்தப்பட்ட ஆய...
READ MORE

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் அளித்த பின்னர் இத்தாலியில் அடிக்கடி நிலநடுக்கமும் பயங்கர அழிவுகளும்..

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் அளித்த பின்னர் இத்தாலியில் அடிக்கடி நிலநடுக்கமும் பயங்கர அழிவுகளும்..

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் அளித்ததால்தான் இத்தாலியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாக ...
READ MORE

இறைச்சி அதிகமாக சாப்பிடும், முதல் 10 நாடுகளில் முஸ்லிம் நாடுகள் இல்லை

இறைச்சி அதிகமாக சாப்பிடும், முதல் 10 நாடுகளில் முஸ்லிம் நாடுகள் இல்லை

சர்வதேச அளவில் மாமிச உணவுகளை அதிகமாகவும் மிக குறைவாகவும் சாப்பிடும் குடிமக்கள் கொண்ட நாடுகளின் பட்...
READ MORE

கற்களால் எறிந்து கொல்லப்பட்ட இருவர் ; தொடரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வெறிச்செயல் - படங்கள் இணைப்பு

கற்களால் எறிந்து கொல்லப்பட்ட இருவர் ; தொடரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வெறிச்செயல் - படங்கள் இணைப்பு

ஐ.எஸ். தீவிரவாதிகள் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் தம்மால்...
READ MORE
- See more at: http://www.ijsfastnews.com/search/label/World%20News#sthash.yalpqGiB.dpuf

Post a Comment